திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: வேலு
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் நொய்யல் வீதியை அடுத்துள்ள பள்ளிவாசல் தெருவில் உள்ள பிரியாணி கடைகள் முன்பு பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்து குடிநீர் அதிக அளவில் பெரிய அளவில் வீணாவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வேலு,திருப்பூர்.
9942908080




