- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?
குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?
வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்தும். அமராவதி ஆற்றில் இருந்தும் பொதுமக்களுக்கு குடிநீர்வினியோகம் குழாய் மூலம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றிலும், அமராவதி ஆற்றிலும தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் உள்ள ராட்சத ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்மோட்டர் மூழ்கி இயக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் குடிதண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் எப்போது குறையும் என தெரியாது. அமராவதி ஆற்றில் இன்னும் 2 நாட்களில் தண்ணீர் குறைந்துவிடும் என சொல்லப்படுகிறது. குடிதண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். லாரி தண்ணீர் அதிக விலைக்கு விற்பனைக்கு விற்கப்படுகிறது. ஏழைகள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமசாமி, குமாரவலசு.
9842033779