Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தஞ்சாவூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கும்பகோணம்
  • ஒரத்தநாடு
  • பாபநாசம்
  • பட்டுக்கோட்டை
  • பேராவூரணி
  • தஞ்சாவூர்
  • திருவையாறு
  • திருவிடைமருதூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • ஆபத்தான நிலையில்...
30 Aug 2022 10:53 AM GMT
பட்டுக்கோட்டை
#11646

ஆபத்தான நிலையில் குடிநீர்தேக்கத்தொட்டி

ஆபத்தான நிலையில் குடிநீர்தேக்கத்தொட்டி
X
தண்ணீர்
மதுக்கூர் இடையக்காடு, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Ajmal

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரை அடுத்த இடையக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் வசதிக்காக குடிநீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கியுள்ள சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் நீர்தேக்கத்தொட்டியை பொதுமக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்கத்தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ஆதரவு: 11
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick