கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் பெட்டி செய்தி எதிரொலி
திட்டக்குடி, திட்டக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு ஆகிய பகுதி மக்களுக்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து வரும் தண்ணீர் உப்பாக இருந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இது பற்றி புகார் பெட்டியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இது பற்றி அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.