Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரவக்குறிச்சி
  • கரூர்
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • பயனற்ற ஆழ்துளை கிணறு
22 Aug 2022 3:42 PM GMT
கரூர்
#10062

பயனற்ற ஆழ்துளை கிணறு

பயனற்ற ஆழ்துளை கிணறு
X
தண்ணீர்
முத்தனூர், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர், சொட்டையூர் பொதுமக்களின் நலன் கருதி முத்தனூர் வெள்ளதாரை பகுதியில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அருகாமையில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு முத்தனூரில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு முத்தனூர், சொட்டையூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மின்மோட்டோருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட மின்வயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அன்று முதல் இன்று வரை மின் வயர் இணைப்பு கொடுக்காமல் அப்படியே பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick