Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 July 2022 11:19 AM GMT
| நாகர்கோவில்
#1252

நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடவடிக்கை எடுக்கப்படுமா?குப்பை

நாகர்கோவில் புத்தேரியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் எதிரே சாலையோரத்தில் ஏராளமான வயல்கள் உள்ளன. இந்த வயல்களின் ஓரத்தில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, அந்த பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 11:57 AM GMT
| குளச்சல்
#1148

விபத்து அபாயம்

விபத்து அபாயம்சாலை

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் தோட்டியோட்டில் இருந்து வில்லுக்குறி வரை இருபுறமும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்து நடைபெறுவதை தடுக்க வேண்டும்.-மணிகண்டன், வில்லுக்குறி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 11:49 AM GMT
| நாகர்கோவில்
#1146

பராமரிப்பு ேதவை

பராமரிப்பு ேதவைபூங்கா

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தின் முகப்பு பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலகத்தின் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் வைக்கப்பட்டள்ள சுவற்றின் அருகே அலங்கார செடிகள் வைத்து தோட்டம் அமைக்கப்படுள்ளது. ஆனால், அந்த செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதுடன் அலுவலக பாதாகைகளையும் மறைக்கிறது. எனவே, செடிகளை சீரமைத்து அழகு படுத்தி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.பிரகாஷ், ராணிதோட்டம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 11:43 AM GMT
| நாகர்கோவில்
#1143

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

நாகர்கோவில் பட்டகசாலியன்விளை சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. அவை வாகனங்கள் வரும்போது திடீரென சாலையின் நடுவே வருகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் மாடுகளின் நடமாட்டத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எம்.ராஜாராம், மறவன்குடியிருப்பு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 11:33 AM GMT
| நாகர்கோவில்
#1139

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

நாகர்கோவில் கோட்டார் பெரியவிளையில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் முன் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் சமபந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick