Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Aug 2022 2:37 PM GMT
N. சங்கரநாராயணன் | சங்கரன்கோவில்
#9401

காட்சிப்பொருளான கிணறு

தண்ணீர்

சங்கரன்கோவில் 24-வது வார்டு ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் பொது கிணறு உள்ளது. முன்பு பல ஆண்டுகளாக பொதுமக்களின் தாகம் தீர்த்த இந்த கிணறு தற்போது பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. எனவே, அந்த கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 1:24 PM GMT
N. சங்கரநாராயணன் | சிதம்பரம்
#7644

மின்கம்பிகளில் விழும் மரக்கிளைகள்

மின்சாரம்

சிதம்பரம் நகரில் வசிக்கும் 33-வது வார்டு இந்திரா நகரில் வயல்வெளி பாதை வழியாக மின்கம்பிகள் வருவதால் அடிக்கடி மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுகின்றன. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick