Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2022 5:19 PM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#13716

குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்

மற்றவை

தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்த காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள குளத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் குளத்தின் தண்ணீர் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறி வருகிறது. இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:44 PM GMT
பொதுமக்கள் | தேனி
#9460

மருத்துவமனை மேற்கூரை சேதம்

மற்றவை

உப்புக்கோட்டையில் அரசு கால்நடை மருத்துவமனையின் மேற்கூரை சேதம் அடைந்து விட்டது. மழைக்காலமாக இருப்பதால் மருத்துவமனையின் மேற்கூரையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 2:06 PM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#4669

உப்புக்கோட்டையில் தெரு நாய் தொல்லை

உப்புக்கோட்டையில் தெரு நாய் தொல்லைமற்றவை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் தெருநாய்கள் அதிகமாக இருப்பதால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுகிறது இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 11:08 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#3174

பயணிகள் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

பயணிகள்  நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்போக்குவரத்து

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன், கண்ணீஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெயில், மழையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 11:01 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#3172

சாலையில் தேங்கிய கழிவு நீர்

சாலையில் தேங்கிய கழிவு நீர்கழிவுநீர்

போடிநாயக்கனூர் ஒன்றியம் உப்புக்கோட்டையில் அரசு கள்ளர் பள்ளி தெருவில் வடிகால் சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் வடிகாலில் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்து நடந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 10:21 AM GMT
பொதுமக்கள் | போடிநாயக்கனூர்
#2961

சேதமடைந்த நூலகம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த நூலகம்  சீரமைக்கப்படுமா?மற்றவை

தேனி அருகே வீரபாண்டியில் நூலகம் உள்ளது. இந்த நூலகம் சேதமடைந்து, கட்டிடத்தின் மேற்பரப்பில் செடி, கொடிகள் வளர்ந்து காண்ப்படுகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:41 PM GMT
பொதுமக்கள் | திண்டிவனம்
#2881

ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து துண்டிப்பு

போக்குவரத்து

சென்னை, புதுச்சேரி, செஞ்சி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லாமல், மேம்பாலத்தில் ஏறி சென்று வருகிறது. இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. தற்போது மேம்பாலம் ரவுண்டானாவில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick