Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 May 2023 4:42 PM GMT
Vivek | கம்பம்
#32032

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சின்னமனூர் நகராட்சியில் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்தால் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து தெருவில் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.-, .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 4:26 PM GMT
Vivek | கம்பம்
#7973

சேதமடையும் சுகாதார வளாகம்

சேதமடையும் சுகாதார வளாகம்மற்றவை

சின்னமனூர் பொன்நகர் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த தயங்குகின்றனர். எனவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:59 PM GMT
Vivek | கம்பம்
#7565

கூடுதல் தெருவிளக்குகள் தேவை

மின்சாரம்

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சாலை, கம்பம் சாலை உள்ளிட்ட சாலைகளில் தெருவிளக்குகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகளில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே கூடுதல் தெருவிளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 2:58 PM GMT
Vivek | கம்பம்
#7074

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் குச்சனூர் பகுதியில் சாரல் மழை பெய்தாலே கோவிலுக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதன்படி கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:03 PM GMT
Vivek | கம்பம்
#6861

மலைப்பாதை குவிலென்சு சேதம்

மலைப்பாதை குவிலென்சு சேதம்மற்றவை

சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் வைக்கப்பட்ட குவிலென்சு சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குவிலென்சை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick