இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: ச.சசிகுமார் வழக்கறிஞர்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து பல மாதங்கள் ஆகி விட்டன. அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வைத்துள்ளனர். இதனால் திமிரி பஜாரில் நடுரோட்டிலேயே பஸ்கள் நிற்கின்றன. இதனால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திமிரி புதிய பஸ் நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமா?
-வக்கீல் ச.சசிகுமார், திமிரி.