இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தை திறப்பது எப்போது?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: மணிகண்டன், சமூக ஆர்வலர்
ஆற்காடு பஸ் நிலையம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளன. இந்தக் கடைகள் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து, பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், சமூக ஆர்வலர், ஆற்காடு.




