Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • சரக்கு வாகனங்களால்...
27 Aug 2023 5:18 PM GMT
திருப்பத்தூர்
#38869

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

திருப்பத்தூர் சின்னக்கடை தெருவில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக லாரிகள் எந்த நேரமும் வந்து செல்கின்றன. இதனால் அந்தத் தெருவில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சின்னக்கடை தெருவில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியளிக்க வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick