திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: தட்சிணாமூர்த்தி
திருப்பத்தூர் பஜார் பகுதியில் உள்ள சின்னக்கடை தெரு, பெரியகடை தெரு பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதற்காக வரும் கனரக வாகனங்கள் எந்த நேரத்திலும் வந்து கொண்டு இருப்பதால் சாலையில் வரிசையாக லாரிகளை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கூட அந்தச் சாலையில் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே பஜார் பகுதிக்குள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே லாரிகள் வந்து செல்லும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.




