இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ்சை நீட்டித்து இயக்க வேண்டும்
மேலேரி, சோளிங்கர்
தெரிவித்தவர்: வக்கீல் செ.பழனி
நெமிலி தாலுகா மேலேரி, கொள்ளுமேடு ஆகிய கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 2 கிராம மக்களுக்காக டி-6 என்ற அரசு பஸ்சை அன்வர்திகான் பேட்டையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நீட்டித்து இயக்க வேண்டும். அதாவது, அன்வர்திகான்பேட்டையை அடுத்த வண்ணார் மேடு வழியாக பாணாவரம் வரை செல்லும் பஸ்சை வண்ணார் மேட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டித்து மேலேரி கிராமத்துக்கு வந்து பாணாவரம் செல்லவும், மீண்டும் பாணாவரத்தில் இருந்து வரும்போது மேலேரி கிராமத்துக்கு வந்து அரக்கோணம் செல்லவும் வழிவகை செய்ய வேண்டும்.
-வக்கீல் செ.பழனி, மேலேரி கிராமம்.




