Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை...
12 July 2026 6:37 PM GMT
திருப்பத்தூர்
#65771

பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை இறக்கி விடும் அவலம்

போக்குவரத்து
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: அர்சுனன்

திருப்பத்தூருக்கு இரவில் பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள் பயணிகளை பஸ் நிலையத்துக்கு வெளியே திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் ஏற்றி, இறக்கி செல்கின்றன. பஸ் நிலையத்துக்கு வெளியே பயணிகளை இரவில் ஏற்றி, இறக்குவதால் திருட்டு சம்பவம் நடக்கும் அபாயம் உள்ளது. இரவில் வரும் பஸ்கள் பஸ் நிலையத்தின் உள்ளே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அர்ச்சுனன், திருப்பத்தூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick