வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
லத்தேரி, குடியாத்தம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த ராஜா தோப்பில் இருந்து வேலூர் வரை தடம் எண்:எம் 2 எம் என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ் கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்டது. ஆனால், அந்தப் பஸ்சை மீண்டும் இயக்கவில்லை. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி மாணவ-மாணவிகள் அரும்பாக்கம், கன்னிகாபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து லத்தேரி வரை நடந்தே செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீண்டும் இயக்க வேண்டும்.
-பொதுமக்கள், லத்தேரி.