திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காலதாமதமாக புறப்பட்ட பஸ்சால் பயணிகள் அவதி
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூரில் இருந்து செட்டேரி டேம் பகுதிக்கு அரசு டவுன் சென்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு அந்தப் பஸ் வந்தது. அந்தப் பஸ்சில் மகளிருக்கு கட்டணம் கிடையாது. அந்தப் பஸ்சில் ெபண்கள் பலர் ஏறினர். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6.30 மணிக்கு எடுக்க வேண்டிய பஸ்சை இரவு 8 மணி வரையும் எடுக்கவில்லை. இதனால் பஸ்சில் ஏறி அவதிப்பட்ட பெண்கள் கண்டக்டரிடம் கேட்டபோது உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என அலட்சியமாகக் கூறினார். பெண்களுக்கு இலவசம் என்பதாலும், பெண்கள் அதிகளவில் இருந்ததாலும் டிரைவரும்,கண்டக்டரும் பஸ்சை எடுக்க முன்வரவில்லை. இரவு 8 மணிக்கு மேல் அந்தப் பஸ் புறப்பட்டு சென்றது. சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டரக்டர் மீது பணிமனை மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மஞ்சு, அச்சமங்கலம்.