பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படும் அபாயம்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் கிரஷர் மற்றும் சிமெண்டு ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருதி லாரிகளை குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் இயக்க அறிவுறுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




