பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து செங்குணம் கைகாட்டி வழியா சிறுகுடல், கீழப்புலியூர் கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகீன்றன. பஸ் இல்லாத நேரங்களில் இப்பகுதி மக்கள் வாலிகண்டபுரம் வழியாக செல்லும் பஸ்களில் ஏறி செங்குணம் கைகாட்டிக்கு சென்று அங்கிருந்து பிற ஊர்களுக்கு செல்கின்றனர். மேலும் அனைத்து பஸ்களும் கைகாட்டி பகுதியில் நின்று செல்வதில்லை. இதனால் பஸ்சை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் செங்குணம் கைகாட்டி பகுதியில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




