Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location செங்கல்பட்டு
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • செய்யூர்
  • செங்கல்பட்டு
  • மதுராந்தகம்
  • பல்லாவரம்
  • சோழிங்கநல்லூர்
  • தாம்பரம்
  • திருப்போரூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் நிறுத்தி செல்வதில் என்ன...
14 Jun 2026 11:50 AM GMT
செங்கல்பட்டு
#64914

பஸ் நிறுத்தி செல்வதில் என்ன பிரச்சினை?

பஸ் நிறுத்தி செல்வதில் என்ன பிரச்சினை?
X
போக்குவரத்து
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயா

சென்னை கிளாம்பாக்கம்-திரு.வி.க.நகருக்கு காலை 6.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் பஸ்(வழித்தடம் எண் 104 டி), கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் இடத்தில் பயணிகள் ஏறுவதற்கு கை நீட்டினாலும் நிறுத்துவது இல்லை. இது தினமும் நடக்கக் கூடிய சம்பவமாகவே இருக்கிறது. காலி இருக்கைகளுடன் செல்லும் பஸ்சை சில வினாடிகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு என்ன பிரச்சினை? இதுகுறித்து சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கும் டிரைவர்கள், நடத்துனர்களுக்கு உரிய அறிவுரைகள் போக்குவரத்து துறை வழங்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick