Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location பெரம்பலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னம்
  • பெரம்பலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • சாலையை அடைத்து நிறுத்தும்...
8 March 2026 12:55 PM GMT
பெரம்பலூர்
#63511

சாலையை அடைத்து நிறுத்தும் வாகனங்கள்

போக்குவரத்து
வெங்கடாஜலபதிநகர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை ஒட்டி நகராட்சி அலுவலகம் உள்ளது. இதே வளாகத்தில் அம்மா உணவகமும் உள்ளது. நகராட்சி அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டி இரவு நேரத்தில் முழுக்க முழுக்க அசைவ உணவுகளை விற்கும் தள்ளுவண்டி கடைகள் நிறைய உள்ளன. இந்த கடைகளில் இரவு நேரங்களில் அசைவ, துரித உணவுகளை விரும்பி சாப்பிட வருவோர் புதிய பஸ் நிலையம்-நான்குரோடு பிரதான சாலையை அடைத்தவாறு தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுத்து முறைப்படுத்தவேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick