திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை
தெரிவித்தவர்: ராஜா
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை அரசு டவுன் பஸ்கள் குறிப்பாக மகளிர் விடியல் பயண பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மாலை நேரங்களில் அலுவலகப் பணியை முடித்து ரெயில் நிலையம் செல்பவர்கள் செங்கோட்டை, திருச்செந்தூர் மற்றும் பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்களை தவறவிடும் சூழல் உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுகிறேன்.




