பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்திற்கு இடையூறு
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: லோகேஷ்வரி
பெரம்பலூர் நகரப் பகுதியில் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் ஆட்டோவை நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்கிச் செல்லாமல் பயணிகள் கைகாட்டும் இடங்களில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், அவர்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.