பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பழனிச்சாமி
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் போதிய இடவசதி இல்லாமல் உள்ளதால், விரைவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு மூடப்படுகிறது. இதனால் வெளியூர் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த இடம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.