பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பழனியப்பன்
பெரம்பலூர் நகரப் பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சிலர் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று அல்லது நான்கு பேர் பயணம் செய்கின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதினால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் மற்ற இருசக்கர வாகன ஓட்டிகளை இடித்துவிட்டு நிற்காமல் செல்கின்றனர். இவற்றை போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.