பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
சித்தளி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
நாமக்கல், கரூர், குளித்தலை, மணப்பாறை, துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட நகராட்சிகளில் இருந்து அரியலூர் சிமெண்டு தொழிற்சாலைக்கு மக்கா குப்பைகள் ஏறியூட்டுவதற்காக தினமும் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் குப்பைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடாமல் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் விரிப்புகள் கொண்டு மூடி வருகின்றனர். அந்த வாகனம் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் குப்பைகளை கொட்டிய வண்ணம் லாரிகள் செல்கிறது. லாரிகளில் இருந்து கொட்டும் குப்பைகள் பின்னால் வரும் வாகனத்திலும், மோட்டார் சைக்கிள் வருபவர் முகத்திலும் கொட்டுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.