பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
க.எறையூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ராஜாராம்.
பெரம்பலூர்- அரியலூர் சாலையின் எறையூர் பாதை பிரிவு பகுதி அருகே லாரிகளில் இருந்து அடிக்கடி சாலையிலேயே கிரசர் பவுடர்கள் கீழே கொட்டி கிடப்பதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். வேகமாக செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே சறுக்கி விழ வாய்ப்பு உள்ளது. இதுபோன்று பொறுப்பற்று செயல்படும் லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.