20 Sep 2023 5:04 PM GMT
#40249
பஸ் வசதி தேவை
மார்க்கெட்
தெரிவித்தவர்: மாரிமுத்து
பாளையங்கோட்டை மார்க்கெட் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மார்க்கெட் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.