வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முறையாக எழுதாத வாகன எண்கள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாகனங்களை அடையாளம் காண வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் எண்களை, சிலர் முறையாக எழுதாமல் தங்களுக்கு பிடித்தமான எண்களை மட்டும் பெரிதாக தெரியும் படியும், மற்ற எண்கள் கண்ணுக்கு புலப்படாத நிலையிலும் எழுதுகின்றனர். வாகன எண்களை முறையாக எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாகராஜ், வேலூர்.