Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • விரைவு பஸ் வசதி வேண்டும்
9 Sep 2022 12:13 PM GMT
வேலூர்
#13776

விரைவு பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ஆர்.ஜே.சேகர்

வேலூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. காலை 8 மணிக்கு ஒரு பஸ்சும், இரவு 9.30 மணிக்கு ஒரு பஸ்சும் மட்டுமே உள்ளது. அதுவும் சாதாரண பஸ்சாக உள்ளது. முன்பதிவு வசதி இல்லை. இதனால் தொழில் ரீதியாகவும், படிப்பு ரீதியாகவும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, வேலூர் கோட்டத்தில் இருந்து செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அல்லது அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் முன்பதிவு வசதியுடன் நாகைக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.ஜே.சேகர், சத்துவாச்சாரி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick