வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
காட்பாடி-பாகாயம் தனியார் பஸ்களில் ஏற்கனவே ஒரு சில பஸ்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2 வாரமாக பெரும்பாலான தனியார் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-க்கு பதிலாக ரூ.7 வசூலிக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்துக்கு காட்பாடியில் இருந்து ரூ.10-ம், பழைய பஸ் நிலையத்துக்கு ரூ.9-க்கு பதிலாக 3 ரூபாய் கூடுதலாக சேர்த்து ரூ.12 வசூலிக்கப்படுகிறது. அரசு தனியார் பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது எரிபொருள் விலையேற்றம் என தனியார் தரப்பில் கூறப்படுகிறது. எனவே கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.




