இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ராணிப்பேட்டைக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ராணிப்பேட்டை நகரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. ராணிப்பேட்டையிலும், அதைச் சுற்றி உள்ள பல கிராமங்களிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ராணிப்பேட்டை அருகிலேயே சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இத்தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். புகழ் பெற்ற 'பெல்' நிறுவனமும் அப்பகுதியில் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ராணிப்பேட்டையில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கு செல்வதென்றாலும், சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வருவது என்றாலும், போதுமான பஸ் வசதி இல்லை. பெரும்பாலான பஸ்கள் ராணிப்பேட்டை பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. ஒரு சில பஸ்களே ராணிப்பேட்டைக்குள் வந்து செல்கின்றன. அனைத்துப் பஸ்களும் மாவட்ட தலைநகரான ராணிப்பேட்டைக்கு வந்து செல்ல வேண்டும்.
-குணசேகரன், ராணிப்பேட்டை.