வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்களில் பின்பக்கமும் பெயர் பலகை வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் பகுதி வழியாக குடியாத்தம், காட்பாடி, வேலூர், ஆற்காடு, வாலாஜா, சென்னை என பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. அதில் ஒரு சில பஸ்களில் முன்பக்கம் மட்டுமே பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பின்பக்கம் பெயர் பலகை வைக்கவில்லை. முன்பக்கம் ெபயர் பலகை ைவப்பதுபோல் பின் பக்கமும் ைவக்க வேண்டும். இல்லைேயல், ஊர் பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இதற்கு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





