Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே...
7 Jun 2026 11:25 AM GMT
வேலூர்
#64734

காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே பஸ் சேவை

காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே பஸ் சேவை
X
போக்குவரத்து
காட்பாடி ரயில் நிலையம், வேலூர்
தெரிவித்தவர்: வி.குமார்

காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் மூலம் நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், வேலைக்கு செல்வோர் என பலரும் பயன் அடைந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே அரசு டவுன் பஸ்கள் வருவதில்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் 150-200 மீட்டர் தூரம் வரை மேடான சாலையில் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. முன்பு இருந்தது போலவே அரசு டவுன் பஸ்கள் ரெயில் நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வி.குமார், காட்பாடி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick