வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆட்டோக்களால் பயணிகளுக்கு தொல்லை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: மாதவன்
வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. அந்தப் பஸ்களுக்கும், பயணிகளுக்கும் தொல்லை ஏற்படுத்தும் விதமாக ஒருசில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை ஓட்டி செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையத்தில் விபத்துகள் ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆட்டோக்கள் பழைய பஸ் நிலையத்துக்குள் நுழைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.





