வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
ஆம்பூர், குடியாத்தம்
தெரிவித்தவர்: Mr.Ramasamy
பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பலர் ஆம்பூருக்கு செல்கிறார்கள். ஆம்பூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. ஒரு பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன. பல பயணிகள் நின்று கொண்டே ஆம்பூருக்கு பயணிக்க வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் பேரணாம்பட்டு-ஆம்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.