வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டும், படியில் தொங்கி கொண்டும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். கே.வி.குப்பம் தாலுகாவில் அரசு போக்குவரத்துக்கழகம், கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்களின் ஆபத்தான பயணத்தைத் தடுக்க வேண்டும்.
-விஜயன், வடுகந்தாங்கல்.