வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரசு பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம் என்பதைத் தொடர்ந்து, பெண்களுக்கும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. பணம் கொடுத்துப் பயணம் செய்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி, திருவலம் உள்பட பல இடங்களில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் உரிய நேரத்தில் வீட்டுக்குச் செல்ல கிடைத்த பஸ்களில் இடம் கிடைக்காதபோது, படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-ராமராவ், குடியாத்தம்.