இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: குமரன்
வாலாஜா பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மாலை வகுப்புகள் முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்போது போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இருப்பது இல்லை. கூட்ட நெரிசலால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுத்து எந்த மார்க்கத்தில் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமோ அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-குமரன், வாலாஜா.





