பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூட்டியே கிடக்கும் நேர காப்பாளர் அலுவலகம்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: முனைவர் சரவணன் நடேசன் புத்தனாம்பட்டி
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கான பொது போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் வசிக்காக பஸ் செல்லும் நேரம் வரும் நேரம் கூறுவதற்கு நேரகாப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது பணியாளர்கள் யாரும் இல்லாததால் அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் யாரிடம் பஸ்கள் குறித்து விசாரிப்பது என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த விசாரணை அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கெர்கிறோம்.