திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: பழனிசாமி
சேரன்மாதேவி சந்திப்பு பகுதியில் இருந்து நெல்லைக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்ேவார் என்று தினமும் ஏராளமானவர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். ஆனால் காலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. மேலும் சில நேரங்களில் நீண்ட நேரம் பஸ் வருவது இல்லை. இதுபோன்ற காரணங்களால் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் சேரன்மாதேவியில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.