திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ் வசதி தேவை
கோவைகுளம், நாங்குநேரி
தெரிவித்தவர்: இசக்கி
கூடுதல் பஸ் வசதி தேவைநெல்லையில் இருந்து கோவைகுளத்துக்கு முன்பு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. குறிப்பாக, மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து கோவைகுளத்துக்கு பஸ் வருகிறது. அதன்பிறகு பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி சென்று திரும்பும் மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே முன்புபோல் அனைத்து பஸ்களையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.