வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்:
வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் ஏராளமான நோயாளிகள் வருகை தருகிறார்கள். அதன் காரணமாக இந்த சாலை வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆற்காடு சாலை-காந்திரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நின்று அப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்தி வந்தனர். சமீபகாலமாக அங்கு போக்குவரத்து போலீசார் நிற்பதில்லை. அதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஆற்காடு சாலை-காந்திரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசார் தினமும் நிற்க வேண்டும்.