Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jun 2026 5:08 PM GMT
Periasami Santhanaraj | தூத்துக்குடி
#65350

ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

மற்றவை

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பைபாஸ் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து 3 ஆண்டுகளாகிறது. ஆனாலும் இதுவரை மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே உயர்கோபுர மின்விளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 3:46 PM GMT
Periasami Santhanaraj | தூத்துக்குடி
#63564

பஸ் வசதி அவசியம்

போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு இரவு 11 மணிக்கு செல்லும் பஸ் கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் புதுக்கோட்டை, வாகைகுளம், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 11:52 AM GMT
Periasami Santhanaraj | ஓட்டப்பிடாரம்
#58127

பயணிகள் அவதி

போக்குவரத்து

தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் புதுக்கோட்டையில் மேம்பாலம் அமைத்த பின்னர் நெல்லை செல்லும் பஸ்கள் நகருக்குள் வந்து செல்வதில்லை. இதனால் பயணிகள் மேம்பாலத்தை கடந்து சென்று பஸ் ஏறுவதால் அவதிப்படுகின்றனர். எனவே நெல்லை- தூத்துக்குடி செல்லும் பஸ்கள் புதுக்கோட்டை நகருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick