Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2023 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#37066

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பூர் மாநகராட்சி முத்தனம்பாளையம் பிரதான சாலை யோரமாக புதிய குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த குழாய்களில் தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்கும் நிலையில் அந்த குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் இன்று வரை இந்த சாலையை சீரமைக்கவில்லை. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37064

ஒளிராத தெருவிளக்குகள்

மற்றவை

சோளிபாளையம் பாரதி நகர் செல்லும் வழியில் கணியாம்பூண்டி ரோட்டில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் உள்ளே சோளிபாளையம் பாரதி உள்ளது. இந்த ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் ஒரு வாரத்திற்கு மேல் எரியாமல் உள்ளது. இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. எனளவே தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 10:18 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37063

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

திருப்பூர் போயம்பாளையம் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து விட்டனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக விபத்து ஏற்படுகின்றது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36842

மரங்களை வெட்டுவது ஏன்?

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டு கிராம நிர்வாக அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரில் நிழல் தரும் மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டுகிறார்கள். மின்சார தடையின் போது மின்சார வாரியம் மரக்கிளைகளை வெட்டுகிறது. பசுமையான நகரமான 15 வேலம்பாளையத்தை மரங்களை வெட்டி பாலைவனம் ஆக்க வேண்டாம். மரத்தை வெட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:46 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36841

சாலை ஆக்கிரமிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு கருப்பராயன் கோவில் அருகே உள்ள சலையோரம்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#36840

ஒளிராத மின்விளக்குள்

மற்றவை

கொங்கணகிரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பெண்கள் வேலைக்கு சென்று வர சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி மின்விளக்குகள் எரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#36839

பஸ்கள் இயக்க கோரிக்கை

மற்றவை

திருப்பூரில் இருந்து ஆதியூர் வழியாக குன்னத்தூர் செல்லும் பஸ் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் பஸ் நிலையத்தில் மக்கள் அவதி படுகின்றனர். எனவே சரியான பஸ்களை இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36838

போக்குவரத்து நெரிசல்

மற்றவை

திருப்பூரில் பிரதான சாலைகளின் இருபுறமும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்து விடுகிறார்கள். இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே சாலையின் இருபுறமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவுரை கூற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:46 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36698

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வீணாகும் குடிநீர்திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள ஜம்மனை ஓடை பாலத்தின் கீழ் குடிநீர் குழாய் உள்ளது. இது சரியாக வால்வு மூடாததால் நீர் கசிந்து அதிகமாக வீணாகிக்கொண்டே இருக்கிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வின்சென்ட்ராஜ், திருப்பூர்.8976536257

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 1:53 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#36549

புகையால் பொதுமக்கள் அவதி

புகையால் பொதுமக்கள் அவதிகுப்பை

புகையால் பொதுமக்கள் அவதி திருப்பூர் வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் உள்ள தெப்பக்குளம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் இரு பகுதிகளிலும் குப்பையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மூச்சுவிட சிரமப்பட்டு வருகிறார்கள். குப்பை கொட்டுபவர்கள் குப்பை அள்ளும் நபர்களிடம் கொடுத்தால் இதுபோல பிரச்சினைகள் வராது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி விட்டு தீ வைத்து விடுகிறார்கள். இதனால்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 10:08 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36026

ஒளிராதஉயர் கோபுர மின்விளக்கு

மற்றவை

திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து சரி செய்யப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பழுதான மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 10:06 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#36025

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்

குப்பை

பல்லடம் கரைப்புதூர் முனியப்பன் கோவில் சாைலயோரம் டாக்டர்கள் பயன்படுத்தும் கையுறை, மருந்து அட்டைகள், பனியன் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் போம் எனப்படும் பஞ்சு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடந்தன. அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி இதேபோல சில மூட்டைகள் கிடந்தன. இது குறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick