Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2023 5:19 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38037

ஒளிராத விளக்குகள்

மின்சாரம்

ஒளிராத விளக்குகள் பல்லடம் நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் நால்ரோடு பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:18 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#38036

சாலையில் வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சாலையில் வீணாகும் குடிநீர் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில நிலத்தடியில் ெசல்லும் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. தற்போது நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு குடிநீர் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. அத்துடன் சாைலயில் ெசல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரன், அரண்மனைப்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:17 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#38035

குடியிருப்பு பகுதியில் புகை

மற்றவை

குடியிருப்பு பகுதியில் புகை திருப்பூர் செரீப் காலனி அருகே புதுத்தோட்டம் 3-வது வீதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் புகை போக்கி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அடிக்கடி கரும்புகை அதிக அளவில் வெளியேறி வருகிறது. குடியிருப்புக்கு மத்தியில் இந்த புகை போக்கி இருப்பதால் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தொடர்ச்சியாக இந்த புகையை மக்கள் சுவாசிக்க வேண்டியிருப்பதால் சுவாச கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 10:03 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#37468

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் சாலையின் நடுவே குளம் போல் தேங்கி நிற்கிறது. பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் சாலையில் நடுவே தேங்கியுள்ள கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் தேக்கம் அடையாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ------------------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 10:00 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#37467

போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி

குப்பை

லம் சாலை கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள சாலை 30 அடி மட்டுமே உள்ளது. மேலும் கருவம்பாளையம் பகுதியில் இருந்து கே.வி.ஆர் நகர் மற்றும் செல்லம் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளின் ஓரம் பல இடங்களில் குப்பைத்தொட்டியானது வைக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 9:58 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37466

சாய்க்கப்பட்ட கம்பி வேலி

சாய்க்கப்பட்ட கம்பி வேலிமற்றவை

திருப்பூர் பூலவாரி சுகுமார் நகரில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அந்த பகுதியை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. வேலியின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் சேதப்படுத்தி கீழே சாய்த்துள்ளது. இதை மீண்டும் சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 9:52 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37465

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மிலிட்டரி காலனியில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி விடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குற்றாக்குறை ஏற்படும். எனவே பல கிேலா மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரை வீணாக்காமல் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 9:50 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#37464

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

பொங்கலூர் சோதனை சாவடி அருகே அழுகிய முட்டைகளும் கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் ஈக்கள் தொல்லையும் அதிகமாகி விட்டது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37463

ஆபத்தான குழி..?

ஆபத்தான குழி..?மற்றவை

திருப்பூர் மாநகராட்சி ஆத்துப்பாளையம் பாரதி நகரில் புதிய குடிநீர் குழாயில் மீட்டர் பொருத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு வீதியில் உள்ள தார் சாலைகள், காங்கிரீட் சாலைகளை தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் அந்த குழி சரிசெய்யப்படவில்லை. இதில் குழந்தைகள் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே ஆபத்தான குழிகளை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37256

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி முன்பாக பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்து காணப்படுகிறது. அதன் மீது கற்களும், மரக்கிளைகளும் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்லும் போது குழி இருப்பதை கவனிக்காமல் தவறி விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குழிக்கு மூடி போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37253

நூலகம் முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீர்

மற்றவை

திருப்பூர் -அவினாசி ரோடு குமார் நகரில் நூலகம் உள்ளது.இந்த நூலகத்திற்கு தினமும் அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் வருகிறார்கள். ஆனால் நூலகத்தின் அருகில் உள்ள மீன்கடையின் கழிவு நீர் நூலகம் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் நூலகத்திற்குள் இருந்து நூல்களை வாசிக்க முடியவில்லை. எனவே மீன்கடையின் கழிவு நீரை நூலகம் முன்பு தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#37251

அவினாசிக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

அவினாசியில் இருந்து கோவைக்கு மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். ஆனால் திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து வரும் பஸ்கள் அவினாசிக்கு வருவது இல்லை. மேலும் இடைப்பட்ட நிறுத்தங்களில் பஸ் நிற்காது என்று பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடுகின்றனர். அதேபோல் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் ஒரு சில பஸ் தவிர தனியார் உள்ளிட்ட மற்ற அனைத்து பஸ்களும் அவினாசிக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றன. எனவே அனைத்து பஸ்களும் அவினாசி வழியாக போய் வர போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick