11 Jan 2023 5:08 PM GMT
#25459
ஆபத்தான பள்ளம்
அசோக் நகர்
தெரிவித்தவர்: ஜெயக்குமார்
லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதி வீதியில் சந்திப்பில் சாக்கடை கால்வாய் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை சரி செய்தால் நன்றாக இருக்கும்.