செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆமை வேகத்தில் கழிவுநீர் கால்வாய் பணி
செங்கல்பட்டு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் நீண்ட நாட்களாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த பணிகள் மிகவும் மந்தமான முறையில், ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதி முழுவதும் சாலையில் குளம் போலத் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகளோ அல்லது பொதுமக்களோ செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




