செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
கிழக்கு தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்கும் மதுப்பிரியர்கள் பாட்டில்களை அங்கேயே சாலையில் வீசிச் செல்கின்றனர். மேலும், சாலையோரத்தில் சிறுநீர் கழித்து விட்டும் செல்கின்றனர். அருகாமையில் குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், கல்வி கூடங்கள், மசூதி மற்றும் கோவில் இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்களும், குழந்தைகளும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.




