20 Sep 2023 3:00 PM GMT
#40220
கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்
மண்ணடி
தெரிவித்தவர்: முனிரத்தினம்
சென்னை மண்ணடி, மெட்ரோ ரெயில் நிலையம் செல்லும் டேவிட்சன் சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. எனவே, சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், அதிக அளவு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவம் அபாயம் உள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.